Velupillai Priraphakaran

தலைவரின் அகவை நாளுக்கு பெருஞ்சித்திரனாரின் வாழ்த்து

‘பிரபா கரன்’ என்னும் பிள்ளை வேங்கை உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்: பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்! ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம்! இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி! கொந்திய நெஞ்சாங் குலையினிை லிருந்து, அவன் சிந்திய அரத்தத்தால் சிவந்தது தமிழீழம்: பிந்திய தமிழ்மறம் பேணிப்புரந் தான்!-அவன் வந்தலர்ந்த நாள் மகிழ்ந்து பாடுகவே வாழ்த்தும் வளர்க அவன் புகழென்றே மீட்டுகவே யாழும்! மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன […]
Read more

விடுதலையின் வழிகாட்டி.!

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து வலுப்பட்டது. அந்தக்கருத்தின் […]
Read more

எனது பார்வையில் திரு.பிரபாகரன்.!

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.   அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் […]
Read more